delhi பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும்.... தலைமை நீதிபதிக்கு விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள் 500 பேர் கடிதம்.... நமது நிருபர் ஜூலை 31, 2021 குடிமக்களின் சுதந்திரம், அடிப்படை உரிமை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது....